×

பிப். 1-ம் தேதி முதல் சென்னை-அயோத்தி இடையே விமான சேவை..!!

சென்னை: சென்னை அயோத்தி இடையேயான தினசரி விமான சேவையை ஜோதிராதித்ய சிந்தியா பிப்ரவரி 1-ம் தேதி முதல் தொடங்கி வைக்கிறார். சென்னை மட்டுமன்றி மும்பை, பெங்களூர், அகமதாபாத் நகரங்களில் இருந்தும் அயோத்திக்கு தினசரி விமான சேவை தொடக்கங்கப்பட்டுள்ளது.

The post பிப். 1-ம் தேதி முதல் சென்னை-அயோத்தி இடையே விமான சேவை..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Ayodhya ,Jyotiraditya Scindia ,Mumbai ,Bangalore ,Ahmedabad ,
× RELATED அயோத்தியில் பிரதமர் மோடி பிரசாரம்